மவசிவ
ஒரு சில ஜாதகக்காரர்கள், தங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம் என்று சொல்லி பார்த்திருப்போம். ஒரு சிலர், தன் மகனுக்கு பொருத்தமான வரன்கள் அமையவில்லை மற்றும் மகளுக்கு இன்னும் வரன்களை தேடி கொண்டிருக்கிறோம் என்று புலம்புவதையும் பார்த்திருப்போம்.
"செவ்வாய் தோஷம் குறையுமா, குறையாதா? நாம் என்ன செய்வதால், செவ்வாய் தோஷத்தை குறைக்கலாம் என்பதை பார்ப்போம் ?"
செவ்வாய் தோஷம் குறைவதற்கு, இதை செய்து பாருங்கள் :
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தண்ணீர் அருந்துவதற்கு, மண்ணால் செய்யப்பட்ட பானையில், தண்ணீரை ஊற்றி, அந்த நீரை தினமும் அருந்தி வர வேண்டும்.
- இவர்கள் செவ்வாய்க்கிழமை, ஒரு நாள் மட்டும், மண்ணால் செய்யப்பட்ட தட்டில் உணவு சாப்பிட்டால், செவ்வாய் தோஷமானது சற்று படிப்படியாக குறைவதை காணலாம்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட, மண்ணால் செய்யப்பட்ட ஒரு டம்ளரில், தண்ணீரை ஊற்றி, தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், செவ்வாய் தோஷம் குறையும் என்பது உண்மை.
Mavasiva
We have seen some people, saying that they are facing many problems due to Chevvai dosham. We have also seen some lamenting that they have not found suitable grooms for their Son and are still looking for grooms for their Daughters.
"Would Chevvai dosham decrease or not? Let's see what we can do to reduce Chevvai dosham."
To reduce Chevvai Dosham, Try this method :
- People with Chevvai Dosham should pour water in a Pot made of clay and drink that water daily.
- If they eat food on a clay plate for one day only on Tuesday, the Chevvai dosham will be gradually reduced.
- It is true that people with Chevvai dosham, even for drinking water, pour water in an earthen tumbler and use it continuously, then Chevvai dosham will be reduced.
FOR MORE DETAILS, WHATSAPP US AT : +91 9944439027.
FOR MORE USEFUL & INFORMATIVE VIDEOS.
FOLLOW US ON SOCIAL MEDIA.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.