Showing posts with label mahasreerajhan tips. Show all posts
Showing posts with label mahasreerajhan tips. Show all posts

நவராத்திரியில் சிறப்பிக்கப்படும் 'ஒன்பது'

 ‘நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, 'நவராத்திரி' என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்



மங்கலப்பொருள்

நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-


  1. முதல் நாள்  -புனுகு
  2. இரண்டாம் நாள் - ஜவ்வாது
  3. மூன்றாம் நாள் - கஸ்தூரி
  4. நான்காம் நாள் - அரகஜா
  5. ஐந்தாம் நாள் - சந்தனம்
  6. ஆறாம் நாள் - குங்குமம்
  7. ஏழாம் நாள் - சாந்து
  8. எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்
  9. ஒன்பதாம் நாள் - மை

இசை

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும், ஒவ்வொரு இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-



  1. முதல் நாள் - மிருதங்கம் 
  2. இரண்டாம் நாள் - புல்லாங்குழல்
  3. மூன்றாம் நாள் - வீணை 
  4. நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்
  5. ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்
  6. ஆறாம் நாள் - பேரி
  7. ஏழாம் நாள் - படகம்
  8. எட்டாம் நாள் - கும்மி
  9. ஒன்பதாம் நாள் - கோலாட்டம்

தியானம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-


  1. முதல் நாள் - நீலாயதாட்சி
  2. இரண்டாம் நாள் - காமாட்சி 
  3. மூன்றாம் நாள்-மீனாட்சி
  4. நான்காம் நாள் - விசாலாட்சி
  5. ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி
  6. ஆறாம் நாள் - ராட்சி
  7. ஏழாம் நாள்- பத்மாட்சி
  8. எட்டாம் நாள் - வனஜாட்சி
  9. ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி

பெண் வழிபாடு

நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும் அதன் விவரம்:-


  1. முதல் நாள் - பாலா
  2. இரண்டாம் நாள் - குமாரி
  3. மூன்றாம் நாள்- கன்னிகை
  4. நான்காம் நாள் - தேவதை 
  5. ஐந்தாம் நாள் - பிரவுடா
  6. ஆறாம் நாள் - முத்து
  7. ஏழாம் நாள் - சுமங்கலி
  8. எட்டாம் நாள் - தருணீ
  9. ஒன்பதாம் நாள் - மாதா

விளையாட்டுப் பொருட்கள்

நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

  1. முதல் நாள் - சோழி
  2. இரண்டாம் நாள் - குன்றிமணி
  3. மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்
  4. நான்காம் நாள் - கிளிஞ்சல் 
  5. ஐந்தாம் நாள்-மரச்சொப்பு
  6. ஆறாம் நாள் - பொம்மை
  7. ஏழாம் நாள் - அம்மானைக் காய்
  8. எட்டாம் நாள் -பந்து
  9. ஒன்பதாம் நாள் -கழற்ச்சிக் காய்

பூக்கள்

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-


  1. முதல் நாள் - மல்லிப்பூ மாலை 
  2. இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை 
  3. மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை
  4. நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை
  5. ஐந்தாம் நாள்-பாரிஜாதப் பூ மாலை
  6. ஆறாம் நாள்-செம்பருத்திப் பூ மாலை
  7. ஏழாம் நாள்- தாழம்பூ மாலை
  8. எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை
  9. ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை

கோலம்

நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:- 



  1. முதல் நாள் - அரிசி மாவு கோலம்
  2. இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம் 
  3. மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்
  4. நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம் 
  5. ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம் 
  6. ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்.
  7. ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம் 
  8. எட்டாவது நாள் - காசுகளைக் கொண்டு தாமரைப் பூ கோலம்
  9. ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளைக் கொண்டு ஆயுதங்களைக் கோலமாக வரைய வேண்டும்.

நைவேத்தியம்



  1. முதல் நாள் - சுண்டல்
  2. இரண்டாம் நாள் - வறுவல் 
  3. மூன்றாம் நாள் - துவையல்
  4. நான்காம் நாள் - பொரியல்
  5. ஐந்தாம் நாள்- அப்பளம்
  6. ஆறாம் நாள் - வடகம்,
  7. ஏழாம் நாள் - சூரணம்
  8. எட்டாம் நாள் - முறுக்கு
  9. ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்

பழங்கள்

நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-



  1. முதல் நாள் -வாழைப்பழம்
  2. இரண்டாம் நாள் -மாம்பழம்
  3. மூன்றாம் நாள் -பலாப்பழம்
  4. நான்காம் நாள் -கொய்யாப்பழம்
  5. ஐந்தாம் நாள்-மாதுளம் பழம்
  6. ஆறாம் நாள் -நாரத்தைப் பழம்
  7. ஏழாம் நாள் -பேரீச்சம் பழம்.
  8. எட்டாம் நாள் -திராட்சைப் பழம்
  9. ஒன்பதாம் நாள் -நாவல் பழம்

ராகங்கள்

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழிபட வேண்டும். அதன் விவரம்:- 

  1. முதல் நாள் - தோடி ராகம்
  2. இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்
  3. மூன்றாம் நாள் - காம்போதி ராகம்
  4. நான்காம் நாள் - பைரவி ராகம்
  5. ஐந்தாம் நாள்-வராளி ராகம்
  6. ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்
  7. ஏழாவது நாள் - பிலஹரி ராகம்
  8. எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம் 
  9. ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்

சிறு பெண் வழிபாடு

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு;- 



  1. முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்
  2.  இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) மன மகிழ்ச்சி உண்டாகும் 
  3. மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை, ராஜ்ஜிய சுகம் கிடைக்கும் 
  4. நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும் 
  5. ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும் 
  6. ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும். 
  7. ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும் 
  8. எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும் 
  9. ஒன்பதாம் நாள் - 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்

சித்ரான்னம்

விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்.

  1. முதல் நாள் - வெண் பொங்கல்
  2. இரண்டாம் நாள் - புளியோதரை
  3. மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
  4. நான்காம் நாள் - கதம்ப சாதம்
  5. ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்
  6. ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
  7. ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்
  8. எட்டாம் நாள் - பாயசம்
  9. ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)

சன்னியாசி யோகம் குறைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைய இதை செய்யுங்கள்

 மவ சிவ

     ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ஜாதகத்தின்படி யோகங்கள் வந்து சேரும். அதே போல், ஒரு சிலருக்கு சன்னியாசி யோகம் உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். 

     ஜாதகத்தின்படி சன்னியாசி யோகம் உள்ளவர்களுக்கு, லக்னத்தில் 12 -ல் கேது இருந்தால், கண்டிப்பாக பெரிய மடாதிபதி ஆகவும், ஆசிரமம் நடத்த கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

    இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையில் ஆசிரமம் இருந்தால், இவர்கள் ஆசிரமத்திற்கு சென்று வரலாம். அல்லது இவர்களின் திருமணத்திற்கு முன், ஏதாவது கோவில் கட்டி கொடுத்து, அதில் ஊர் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தால், இவர்களுக்கு திருமணம், சரியான முறையில் அமையும். அதே போல் திருமண வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்கும்.


இவர்கள் திருமணத்திற்கு முன் என்ன செய்ய வேண்டும் :

  • இவர்கள் தாய், தந்தை சொத்தை பயன்படுத்தக் கூடாது.
  • இவர்கள் தந்தை, தாய் மூலமாக விநாயகர் அல்லது அம்மன் கோவிலை கட்டி ஊர் பொதுமக்களுக்கு தானமாக கொடுத்தால், இவர்களுக்கு தோஷமானது குறைந்து காணப்படும்.
  • இவர்களுக்கு பிள்ளைப்பேறு கிடைக்கும்.
  • இவர்கள் செய்யும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

     இவ்வாறு செய்வதால் இவர்களுக்கு, சன்னியாசி யோகம் சற்று குறைவாகவே காணப்படும்.

இந்த கட்டுரையை வீடியோ வடிவில் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : +91 9944439027.

FOR MORE USEFUL & INFORMATIVE VIDEOS.

FOLLOW US ON SOCIAL MEDIA.

Youtube

Instagram

Facebook

Pinterest

Twitter

Blogger

Benefits of Wearing Gemstones

MAVASIVA

💎 1. Healing properties: Many people believe that gemstones have healing properties and can help alleviate physical and emotional ailments. For example, amethyst is believed to promote relaxation and stress relief, while rose quartz is thought to promote love and emotional healing.

💎 2. Enhancing energy and mood: Gemstones are believed to enhance positive energy and mood. For example, citrine is believed to attract abundance and prosperity, while moonstone is thought to promote inner peace.




💎 3. Protection and grounding: Some gemstones are thought to offer protection against negative energy and harmful influences. Black tourmaline is believed to offer protection against electromagnetic radiation and negative energies, while hematite is thought to promote grounding and relaxation.

💎 4. Amplifying intentions: Some people use gemstones as tools to help amplify their intentions and achieve their goals. For example, using a clear quartz crystal to help focus and amplify intentions during meditation or ritual work.

     It is important to note that while many people believe in the benefits of gemstone usage, there is little scientific evidence to support these claims. It's always important to seek professional medical help for serious physical or emotional issues.

FOR MORE DETAILS, CONTACT : 99444 39027.

FOR MORE USEFUL & INFORMATIVE VIDEOS.

FOLLOW US ON SOCIAL MEDIA.

Youtube

Instagram

Facebook

Pinterest

Twitter

Blogger

மண்பானை பயன்படுத்துவதால் செவ்வாய் தோஷம், குறையுமா? கூடுமா? | Follow this method to reduce Chevvai Dhosam

 மவசிவ

     ஒரு சில ஜாதகக்காரர்கள், தங்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்கின்றோம் என்று சொல்லி பார்த்திருப்போம். ஒரு சிலர், தன் மகனுக்கு பொருத்தமான வரன்கள் அமையவில்லை மற்றும் மகளுக்கு இன்னும் வரன்களை தேடி கொண்டிருக்கிறோம் என்று புலம்புவதையும் பார்த்திருப்போம்.

"செவ்வாய் தோஷம் குறையுமா, குறையாதா? நாம் என்ன செய்வதால், செவ்வாய் தோஷத்தை குறைக்கலாம் என்பதை பார்ப்போம் ?" 

செவ்வாய் தோஷம் குறைவதற்கு, இதை செய்து பாருங்கள் :

  • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தண்ணீர் அருந்துவதற்கு, மண்ணால் செய்யப்பட்ட பானையில், தண்ணீரை ஊற்றி, அந்த நீரை தினமும் அருந்தி வர வேண்டும்.
  • இவர்கள் செவ்வாய்க்கிழமை, ஒரு நாள் மட்டும், மண்ணால் செய்யப்பட்ட தட்டில் உணவு சாப்பிட்டால், செவ்வாய் தோஷமானது சற்று  படிப்படியாக குறைவதை காணலாம்.
  • செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட, மண்ணால் செய்யப்பட்ட ஒரு டம்ளரில், தண்ணீரை ஊற்றி, தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், செவ்வாய் தோஷம் குறையும் என்பது உண்மை.

Mavasiva

     We have seen some people, saying that they are facing many problems due to Chevvai dosham. We have also seen some lamenting that they have not found suitable grooms for their Son and are still looking for grooms for their Daughters.

"Would Chevvai dosham decrease or not? Let's see what we can do to reduce Chevvai dosham."

To reduce Chevvai Dosham, Try this method :

  • People with Chevvai Dosham should pour water in a Pot made of clay and drink that water daily.
  • If they eat food on a clay plate for one day only on Tuesday, the Chevvai dosham will be gradually reduced.
  • It is true that people with Chevvai dosham, even for drinking water, pour water in an earthen tumbler and use it continuously,  then Chevvai dosham will be reduced.

FOR MORE DETAILS, WHATSAPP US AT : +91 9944439027.

FOR MORE USEFUL & INFORMATIVE VIDEOS.

FOLLOW US ON SOCIAL MEDIA.

Youtube

Instagram

Facebook

Pinterest

மஞ்சள் கொம்பில் இருக்கும் நன்மைகள் | Goodness of Turmeric Kombu

 மவசிவ

மஞ்சள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது மங்களம் தான். மஞ்சள் என்பது ஒரு மங்களகரமான பொருள் ஆகும். ஒவ்வொரு மங்களகரமான விஷயங்களில் முதன்மையாக விளங்குவது மஞ்சள் தான். எவர் ஒருவர் மஞ்சளை அதிகமாக பயன்படுத்துகிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் மனம், திடம், பொருள் எல்லாமே கிடைக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஒருவர் வெளியே செல்லும்போது மஞ்சள் கொம்பை தன் கைப்பையில் வைத்து எடுத்து சென்றால் மங்களகரமான செய்தி வரும் மற்றும் பணவரவு அதிகரிக்கும். குழந்தைகளாக இருந்தால் முக்கியமாக பெண் குழந்தைகள் தங்களது பையில் அல்லது ஜாமென்ட்ரி பாக்ஸில் சிறிய மஞ்சகொம்பை வைத்து சென்றால் யோகம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஒரு சிலருக்கு எந்த நேரமும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும், அப்போது அந்த நேரத்தில் இந்த மஞ்சள் கொம்பை ஒரு விளக்கெண்ணை திரிபோட்டு அந்த விளக்கெண்ணெய் திரியில் இருந்து வரக்கூடிய நெருப்பில் இந்த மஞ்சள் கொம்பை காண்பிக்க வேண்டும். அவ்வாறு காண்பிக்கும் போது புகை ஒன்று வரும். அந்தப் புகையை நாம் இரண்டு நிமிடங்கள் நுகர வேண்டும். அவ்வாறு நுகர்வதால், நம் உடம்பில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். நம் உடலும் மனதும், ஆரோக்கியமாக காணப்படும்.

Goodness of Turmeric:

Turmeric is an auspicious substance. Turmeric is the foremost of every auspicious thing. Shastra says that those who use turmeric a lot will get all the mind, solidity and substance in their life.

If a person carries a Turmeric Kombu in his bag or handbag, while he / she goes out, then good news will come and also finance will be increased. Similarly, for children, especially girl children, when they goes to school, they can carry a small piece of Turmeric Kombu in their bag or geomentry box and this leads to achieve success in their llife.


Some people will fall asleep at any time and this may lead to some worries for them. In that case, take a thread and dip it in castor oil and light the lamp. Show the turmeric kombu in that fire. When it does, smoke comes out. The smoke has to be inhaled for two minutes. By doing so, the unwanted toxins will be removed from our body. Our body and mind will stay healthy.

Mava Siva

தந்தையும் மகனும் | Father and Son

மவ சிவ

தந்தை பிறந்த குழந்தையைப் பார்க்கும்போது என்ன நடக்கும் ?

ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கியமான மற்றும் மறக்க முடியாத தருணம், புதிதாகப் பிறந்த குழந்தையின் வருகை. புதிதாகப் பிறந்த குழந்தையின் வருகை, ஒவ்வொரு பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. புதிதாகப் பிறந்த குழந்தையுடன் பிணைப்பைப் பற்றி மக்கள் நினைக்கும் போது, ​​ஒரு தாய் மற்றும் அவரது குழந்தையின் படங்கள் மனதில் தோன்றும். தாய்மார்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஆழ்ந்த தொடர்பை வளர்ப்பது அவசியம் என்றாலும், தந்தையர்கள் தங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவழிப்பது முக்கியம்.

ஆனால் சில சூழ்நிலைகளில் மற்றும் ஜோதிடத்தில் நட்சத்திரங்களின் படி, தந்தை புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையைப் பார்க்கக்கூடாது, இது சில தோஷங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் படி பிறந்த சில நாட்களில் பிறந்த எண் 4, 7, 8 - ல் பிறந்த குழந்தையை தந்தை பார்க்கக் கூடாது.

1. கேட்டை      - 15 நாட்கள்
2. உத்திரம்      - 2 மாதங்கள்
3. பூசம்      - 3 மாதங்கள்
4. பூராடம்      - 8 மாதங்கள்
5. சித்திரை -  6 மாதங்கள்
6. ஆயில்யம் - 9 மாதங்கள்
7. மூலம்      - 8 ஆண்டுகள்

நீங்கள் உங்கள் குழந்தையைப் பார்க்க விரும்பினால், உங்கள் குழந்தையை கண்ணாடி அல்லது புகைப்படம் மூலம் பார்க்கலாம். இந்த பரிகாரம் உங்கள் தோஷத்தை குறைக்கும்.

 Mavasiva

What happens when a Father sees a new born baby?

The important and unforgettable moment in every family is the arrival of a New born baby. The arrival of the New born baby brings the happiness to each and every parent. When people think about bonding with a newborn, images of a mother and her baby tend to come to mind. While it is essential for mothers and their babies to develop a deep connection, it's also important for fathers to spend quality time bonding with their babies.

Fathers experience less stress and increased confidence when they have their own special time with their newborns.


But in some situatuions and according to the stars in the Astrology, Father should not see their new born baby boy, which that may lead to some dhosams and may affect the child development.

The Father should not see their new born baby born on Birth No. 4, 7, 8 for certain days according to the birth star of the child.

  • Kettai          -  15 days
  • Uthiram     -  2 months
  • Poosam      -  3 months
  • Pooradam -  8 months
  • Chitra         -  6 months
  • Ayelyam    -  9 months
  • Moolam    -  8 Years
If you want to see your baby, you can see your child through Mirror or Photo. This remedy will reduce your dhosam.

சினிமா பட வாய்ப்பு கிடைக்க இதை செய்யுங்கள்... | How to get a chance in Cinema ?

 மவ சிவ

     சினிமா என்பது நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது உலகம் எங்கிலும் உள்ள மக்கள் மீது பாரிய தாக்கத்தை உருவாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏகபோகத்திலிருந்து ஒரு இடைவெளி கொடுக்க இது அவர்களுக்கு உதவுகிறது. சமீபத்திய ஆண்டுகளிலும் இது பெரிதும் உருவாக்கியுள்ளது.

     அப்படிப்பட்ட சினிமாவில், படத்தில் வாய்ப்பு கிடைக்க நிறைய பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் திறமை இருந்தாலும், எல்லோருக்கும் சினிமாவில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. 

     பட வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால், இதை ஒரு முறை செய்து பாருங்கள். வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி அன்று குலதெய்வ வழிபாடு அல்லது கிருஷ்ணர் வழிபாடு செய்ய வேண்டும். நீங்கள் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று 45 முறை வலம் வந்து இறைவனிடம், "கடவுளே! என் பிரச்சனைகள் தீர்ந்து நடிகர்-நடிகைகள் ஆக வேண்டும் மற்றும் டான்ஸர், சிங்கர், ஹீரோ ஹீரோயின் ஆக வேண்டும் என்று அவரவர் தேவைக்கேற்ப வணங்க வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வளர்பிறை ஏகாதசியன்று வணங்கி வரவேண்டும். இப்படி வணங்கினால்  உங்களுக்கு யோகம் கைகூடும். ஒருமுறை செய்து பாருங்கள், வாழ்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களை காணுங்கள்.

How to get a chance in Cinema ?

     Cinema has been a part of the entertainment industry for a long time. It creates a massive impact on people all over the world. In other words, it helps them give a break from monotony. It has evolved greatly in recent years too.
A lot of people show their talents to get a chance in film in such a cinema. 
But not everyone has the opportunity to film in cinema despite their talent.

     Try this once if you want to get the opportunity in cinemaWorship Lord Krishna on Valarpirai Ekadasi. Visit the Krishna temple and come around
45 times and pray to God as follows. " God! My problems should be solved and I should become an actor-actress or a dancer, a singer , a hero-heroine. As per your wish and career, pray to god. You should do this prayer for the 3 upcoming Valarpirai Ekadasi.
Then, the opportunity will knock your door. Try this once and feel the difference.

Mava Siva.