சன்னியாசி யோகம் குறைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைய இதை செய்யுங்கள்

 மவ சிவ

     ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிறந்த ஜாதகத்தின்படி யோகங்கள் வந்து சேரும். அதே போல், ஒரு சிலருக்கு சன்னியாசி யோகம் உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். 

     ஜாதகத்தின்படி சன்னியாசி யோகம் உள்ளவர்களுக்கு, லக்னத்தில் 12 -ல் கேது இருந்தால், கண்டிப்பாக பெரிய மடாதிபதி ஆகவும், ஆசிரமம் நடத்த கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

    இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகாமையில் ஆசிரமம் இருந்தால், இவர்கள் ஆசிரமத்திற்கு சென்று வரலாம். அல்லது இவர்களின் திருமணத்திற்கு முன், ஏதாவது கோவில் கட்டி கொடுத்து, அதில் ஊர் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தால், இவர்களுக்கு திருமணம், சரியான முறையில் அமையும். அதே போல் திருமண வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்கும்.


இவர்கள் திருமணத்திற்கு முன் என்ன செய்ய வேண்டும் :

  • இவர்கள் தாய், தந்தை சொத்தை பயன்படுத்தக் கூடாது.
  • இவர்கள் தந்தை, தாய் மூலமாக விநாயகர் அல்லது அம்மன் கோவிலை கட்டி ஊர் பொதுமக்களுக்கு தானமாக கொடுத்தால், இவர்களுக்கு தோஷமானது குறைந்து காணப்படும்.
  • இவர்களுக்கு பிள்ளைப்பேறு கிடைக்கும்.
  • இவர்கள் செய்யும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

     இவ்வாறு செய்வதால் இவர்களுக்கு, சன்னியாசி யோகம் சற்று குறைவாகவே காணப்படும்.

இந்த கட்டுரையை வீடியோ வடிவில் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு : +91 9944439027.

FOR MORE USEFUL & INFORMATIVE VIDEOS.

FOLLOW US ON SOCIAL MEDIA.

Youtube

Instagram

Facebook

Pinterest

Twitter

Blogger

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.