சினிமா பட வாய்ப்பு கிடைக்க இதை செய்யுங்கள்... | How to get a chance in Cinema ?

 மவ சிவ

     சினிமா என்பது நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இது உலகம் எங்கிலும் உள்ள மக்கள் மீது பாரிய தாக்கத்தை உருவாக்குகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏகபோகத்திலிருந்து ஒரு இடைவெளி கொடுக்க இது அவர்களுக்கு உதவுகிறது. சமீபத்திய ஆண்டுகளிலும் இது பெரிதும் உருவாக்கியுள்ளது.

     அப்படிப்பட்ட சினிமாவில், படத்தில் வாய்ப்பு கிடைக்க நிறைய பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் திறமை இருந்தாலும், எல்லோருக்கும் சினிமாவில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. 

     பட வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால், இதை ஒரு முறை செய்து பாருங்கள். வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி அன்று குலதெய்வ வழிபாடு அல்லது கிருஷ்ணர் வழிபாடு செய்ய வேண்டும். நீங்கள் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று 45 முறை வலம் வந்து இறைவனிடம், "கடவுளே! என் பிரச்சனைகள் தீர்ந்து நடிகர்-நடிகைகள் ஆக வேண்டும் மற்றும் டான்ஸர், சிங்கர், ஹீரோ ஹீரோயின் ஆக வேண்டும் என்று அவரவர் தேவைக்கேற்ப வணங்க வேண்டும். இந்த வழிபாட்டை மூன்று வளர்பிறை ஏகாதசியன்று வணங்கி வரவேண்டும். இப்படி வணங்கினால்  உங்களுக்கு யோகம் கைகூடும். ஒருமுறை செய்து பாருங்கள், வாழ்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களை காணுங்கள்.

How to get a chance in Cinema ?

     Cinema has been a part of the entertainment industry for a long time. It creates a massive impact on people all over the world. In other words, it helps them give a break from monotony. It has evolved greatly in recent years too.
A lot of people show their talents to get a chance in film in such a cinema. 
But not everyone has the opportunity to film in cinema despite their talent.

     Try this once if you want to get the opportunity in cinemaWorship Lord Krishna on Valarpirai Ekadasi. Visit the Krishna temple and come around
45 times and pray to God as follows. " God! My problems should be solved and I should become an actor-actress or a dancer, a singer , a hero-heroine. As per your wish and career, pray to god. You should do this prayer for the 3 upcoming Valarpirai Ekadasi.
Then, the opportunity will knock your door. Try this once and feel the difference.

Mava Siva.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.