மவ சிவ.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் எல்லா நேரத்திலும் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், அதற்கான பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை. முன்னேற்றங்கள் அடையவில்லை என்றாலும் தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார்கள், இருந்தாலும் வெற்றியை காண முடியவில்லை. இதற்குக் காரணம் கண்திருஷ்டி தான். கண் திருஷ்டியை போக்க இந்த எளிய பரிகாரம் செய்து இந்த ஸ்லோகனை பாராயணம் செய்யுங்கள்.
கையில் ஒரு எலுமிச்சை பழம் அல்லது ஒரு கைப்பிடி அளவு தர்ப்பை புல்லில் 45 சுற்று கருப்பு நூல் சுற்றி எடுத்துக்கொண்டு அதில் சூடம் பற்ற வைத்து இடமிருந்து வலமாக 3 முறையும் வலமிருந்து இடமாக 3 முறையும் தலையிலிருந்து கால் நோக்கி 3 முறையும் எடுக்கும் போது கீழ்கண்ட மந்திரத்தை 3 முறை கூறவும்.
“மஞ்சள் வர்ண குளித்த மாரி
ரத்த வீர ராசக்கன்னி வீதி மாரி
மனங்கொண்ட பூமி நிஷ்ட மாரி வா”.
To get rid of Evil spirits or Drishti...
Some people work all the time with the intention of making progress in life. But they do not get the benefit of it. Although no progress has been made, they tries again and again believing in their hard work, yet has not seen success. The reason behind this is Drishti or Evil spirit. Do this simple remedy to get rid of Drishti and chant this slogan.
Take a hand full of Holy grass (tharpai pul) with 45 rounds of black thread roll on the grass or a Lemon and fire it with Champor. Rotate the thing towards clock wise 3 times , anticlock wise 3 times and head to toes 3 times. While doing that, chant the below slogan 3 times.
“Manjal varna kuliththa maari
Raththa veera raasak kanni
Veethi maari manag konda poomi
Nishta maari vaa.”
Mavasiva.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.