நமஸ்காரம் நமஸ்காரம் மவ சிவ
காலை எழுந்தவுடன் அல்லது அலுவலகத்தில் அமருவதற்கு முன்பாக மேஜை மீது இது போன்ற பச்சைக் கற்பூரத்தை ஏற்றி வைத்து குறைந்தது ஆறு நிமிடம் நாம் வழிபாடு செய்யும் பொழுது அன்றைய காரியம் சிறப்பாக அமையும் என்பது ஒரு கருத்து, அவப்பொழுது கொட்டாய் விடுதல் சுறுசுறுப்பு இன்றி இருப்பவர் இதுபோன்று மேஜை மீது பச்சை கற்பூரத்தை ஒரு மண் விளக்கின் மேல் ஏற்றி வழிபாடு செய்வதால் நமக்குள் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் உண்டாகும் என்பது ஒரு கருத்து.
நம்பிக்கை இருப்பின் இதை செய்து பாருங்கள்.
அன்புடன்,
டாக்டர் ஏ.எஸ்.மஹா ஸ்ரீ ராஜன்
Namaskaram Namaskaram
Mavasiva
To avoid laziness and to get rid of negative vibes
It is an opinion that when we worship for at least six minutes after waking up in the morning or before sitting in the office, we have to light camphor on the table with a clay Diya and pray for at least six minutes, it reduces the negative thoughts and enhances the good thoughts in and around you.
Do this if you have faith.
With Regards
Dr. A.S.Mahasree Rajhan
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.