Dr. A.S.Mahasreerajhan, Entreprenuer & Researcher Founder : GoldTime27 and Msr People Welfare Foundation. Basically a Civil Engineer, Vastu, Numerology specialist with an experience of 35 years. He provides many services like Names, Logo designing, Building Plan ,Vastu Correction , Company Name, Fortune teller... He also provides simple remedies for the problems in our Life. For more details, Contact +91 9944439027.
சோம்பேறித்தனத்தை போக்க எளிய வழி | Simple Tips to get rid of Laziness
சதுர்த்தி திதி பலன்கள்
நமஸ்காரம் நமஸ்காரம் மவ சிவ
சதுர்த்தி நாளன்று விநாயகருக்கு ஏழு விதமான பழங்களை வைத்து வணங்கி விட்டு பெரியோர்கள், குழந்தைகளுக்கு தானம் செய்யும் பொழுது இறைவனுடைய பூரண அனுகிரகம் கிடைக்கும், படிப்பில் மார்க் அதிகரிக்கும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு உண்டாகும், திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் ஏற்படும். இதை தொடர்ச்சியாக ஐந்து சதுர்த்தி செய்து வர வேண்டும் நம்பிக்கையுடன் செய்யுங்கள் வெற்றி உங்கள் கையில். அன்புடன்
டாக்டர் ஏ. எஸ்.மகா ஸ்ரீ ராஜன்
நன்றி🙏🙏
பஞ்சகாவிய விளக்கு ஏற்றும் போது வரும் நன்மைகள் | Benefits of Panchagavya Vilakku
மகாலட்சுமி கடாட்சம் பெற
நமஸ்காரம் நமஸ்காரம்
மவ சிவ மா சி ந 18.10.2023 புதன்கிழமை ஐப்பசி ஒன்றில் வரக்கூடிய முதல் அனுஷ நட்சத்திரம் அன்று காலை 10:45 - 11:45க்கு உள்ளாக ஒரு நெல்லிக்காய் செடிக்கு மலை நெல்லிக்காய் செடிக்கு பூஜை செய்வது மகாலட்சுமியை வீட்டுக்கு அழைத்பதற்கு சமமாக கருதப்படுகிறது.
குலதெய்வம் தெரியாதவர்கள் அல்லது பண தட்டுப்பாடு அதிகம் உள்ளவர்கள் இதுபோன்ற அனுஷ நட்சத்திர நாட்களில் மகாலட்சுமிக்கு நெல்லிக்காயை வைத்து வணங்குதல் அல்லது நெல்லி மரம் இருக்கக்கூடிய இடத்திற்கு சென்று சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வாசனை திரவியங்கள் பூசப்பட்டு மல்லிகை பூவை வைத்து பச்சைக் கற்பூரம் ஏற்றப்பட்டு மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வரச்சொன்னால் கண்டிப்பாக மகாலட்சுமி வரும் என்பது ஒரு ஐதீகம்.
குலதெய்வம் தெரியாதவர்களும் இதை செய்யலாம் அதுமட்டுமில்லாமல் இந்த சுக்கிர திசை பலன் கொடுக்கவில்லை என்று நினைப்பவர்களும் இதை செய்யும் பொழுது சுக்கிர திசை அவர்களுக்கு பலன் கொடுக்கும் மேலும் வெளிநாடு சென்று சரியான முறையில் வேலை கிடைக்காமல் வருமானம் கிடைக்காமல் இருப்பவர்களும் இந்த அனுஷம் திருவிழாவை சரியான முறையில் இவர்கள் தொடர்ச்சியாக மூன்று அனுஷ நட்சத்திர நாளில் செய்யப்பட்டால் இவர்களுக்கு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது உண்மையான உண்மை நம்பிக்கை இருப்பின் தாங்கள் செய்து பாருங்கள் வெற்றி உங்கள் கையில்.
அன்புடன்
டாக்டர் ஏ.ஸ் மஹா ஶ்ரீ ராஜன்
மவ சிவ
Benefits of Vetiver
Vetiver, scientifically known as Chrysopogon zizanioides, has been traditionally used in various cultures for its potential health and spiritual benefits. Here are some of its reported advantages:
Health Benefits:
Different forms of using Vetiver are listed below:
Spiritual Benefits:
நவராத்திரியில் சிறப்பிக்கப்படும் 'ஒன்பது'
‘நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, 'நவராத்திரி' என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்
மங்கலப்பொருள்
நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-
- முதல் நாள் -புனுகு
- இரண்டாம் நாள் - ஜவ்வாது
- மூன்றாம் நாள் - கஸ்தூரி
- நான்காம் நாள் - அரகஜா
- ஐந்தாம் நாள் - சந்தனம்
- ஆறாம் நாள் - குங்குமம்
- ஏழாம் நாள் - சாந்து
- எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்
- ஒன்பதாம் நாள் - மை
இசை
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும், ஒவ்வொரு இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-
- முதல் நாள் - மிருதங்கம்
- இரண்டாம் நாள் - புல்லாங்குழல்
- மூன்றாம் நாள் - வீணை
- நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்
- ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்
- ஆறாம் நாள் - பேரி
- ஏழாம் நாள் - படகம்
- எட்டாம் நாள் - கும்மி
- ஒன்பதாம் நாள் - கோலாட்டம்
தியானம்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-
- முதல் நாள் - நீலாயதாட்சி
- இரண்டாம் நாள் - காமாட்சி
- மூன்றாம் நாள்-மீனாட்சி
- நான்காம் நாள் - விசாலாட்சி
- ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி
- ஆறாம் நாள் - ராட்சி
- ஏழாம் நாள்- பத்மாட்சி
- எட்டாம் நாள் - வனஜாட்சி
- ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி
பெண் வழிபாடு
நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும் அதன் விவரம்:-
- முதல் நாள் - பாலா
- இரண்டாம் நாள் - குமாரி
- மூன்றாம் நாள்- கன்னிகை
- நான்காம் நாள் - தேவதை
- ஐந்தாம் நாள் - பிரவுடா
- ஆறாம் நாள் - முத்து
- ஏழாம் நாள் - சுமங்கலி
- எட்டாம் நாள் - தருணீ
- ஒன்பதாம் நாள் - மாதா
விளையாட்டுப் பொருட்கள்
நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-
- முதல் நாள் - சோழி
- இரண்டாம் நாள் - குன்றிமணி
- மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்
- நான்காம் நாள் - கிளிஞ்சல்
- ஐந்தாம் நாள்-மரச்சொப்பு
- ஆறாம் நாள் - பொம்மை
- ஏழாம் நாள் - அம்மானைக் காய்
- எட்டாம் நாள் -பந்து
- ஒன்பதாம் நாள் -கழற்ச்சிக் காய்
பூக்கள்
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-
- முதல் நாள் - மல்லிப்பூ மாலை
- இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை
- மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை
- நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை
- ஐந்தாம் நாள்-பாரிஜாதப் பூ மாலை
- ஆறாம் நாள்-செம்பருத்திப் பூ மாலை
- ஏழாம் நாள்- தாழம்பூ மாலை
- எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை
- ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை
கோலம்
நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:-
- முதல் நாள் - அரிசி மாவு கோலம்
- இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம்
- மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்
- நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம்
- ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம்
- ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்.
- ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம்
- எட்டாவது நாள் - காசுகளைக் கொண்டு தாமரைப் பூ கோலம்
- ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளைக் கொண்டு ஆயுதங்களைக் கோலமாக வரைய வேண்டும்.
நைவேத்தியம்
- முதல் நாள் - சுண்டல்
- இரண்டாம் நாள் - வறுவல்
- மூன்றாம் நாள் - துவையல்
- நான்காம் நாள் - பொரியல்
- ஐந்தாம் நாள்- அப்பளம்
- ஆறாம் நாள் - வடகம்,
- ஏழாம் நாள் - சூரணம்
- எட்டாம் நாள் - முறுக்கு
- ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்
பழங்கள்
நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-
- முதல் நாள் -வாழைப்பழம்
- இரண்டாம் நாள் -மாம்பழம்
- மூன்றாம் நாள் -பலாப்பழம்
- நான்காம் நாள் -கொய்யாப்பழம்
- ஐந்தாம் நாள்-மாதுளம் பழம்
- ஆறாம் நாள் -நாரத்தைப் பழம்
- ஏழாம் நாள் -பேரீச்சம் பழம்.
- எட்டாம் நாள் -திராட்சைப் பழம்
- ஒன்பதாம் நாள் -நாவல் பழம்
ராகங்கள்
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழிபட வேண்டும். அதன் விவரம்:-
- முதல் நாள் - தோடி ராகம்
- இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்
- மூன்றாம் நாள் - காம்போதி ராகம்
- நான்காம் நாள் - பைரவி ராகம்
- ஐந்தாம் நாள்-வராளி ராகம்
- ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்
- ஏழாவது நாள் - பிலஹரி ராகம்
- எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம்
- ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்
சிறு பெண் வழிபாடு
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு;-
- முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்
- இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) மன மகிழ்ச்சி உண்டாகும்
- மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை, ராஜ்ஜிய சுகம் கிடைக்கும்
- நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும்
- ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும்
- ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும்.
- ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும்
- எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும்
- ஒன்பதாம் நாள் - 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்
சித்ரான்னம்
விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்.
- முதல் நாள் - வெண் பொங்கல்
- இரண்டாம் நாள் - புளியோதரை
- மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்
- நான்காம் நாள் - கதம்ப சாதம்
- ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்
- ஆறாம் நாள் - தேங்காய் சாதம்
- ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்
- எட்டாம் நாள் - பாயசம்
- ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)
Benefits of Cloves air hanging
Cloves, derived from the flower buds of the Syzygium aromaticum tree, are not only known for their culinary uses but also for their potential health benefits. While there isn't specific scientific evidence supporting the use of cloves as air fresheners, they do have a strong and pleasant aroma which some people find appealing. Here are a few potential benefits associated with using cloves as an air freshener:
1. **Natural Freshener:** Cloves have a strong, spicy aroma that can help mask odors in the air, providing a natural and pleasant fragrance to your surroundings.
2. **Insect Repellent:** Cloves are believed to have insect-repellent properties. Hanging cloves in sachets or mesh bags in closets or pantry areas might help deter insects like moths and ants.
3. **Mood Enhancement:** Some people find the smell of cloves comforting and mood-enhancing. A pleasant environment can have a positive impact on your mood and overall well-being.
4. **Aromatherapy:** Clove oil is often used in aromatherapy for its potential stress-relieving and calming effects. While simply hanging cloves might not provide the same potency as essential oil diffusers, the aroma could still have a mild calming effect on some individuals.
5. **Traditional Remedies:** In some traditional practices, cloves have been used for their antimicrobial properties. While the efficacy of cloves in purifying the air might not be scientifically proven, some people use them in this way based on traditional beliefs.
Remember, while cloves can add a pleasant aroma to your home, individual reactions to scents can vary. Some people might find the smell too strong or overpowering. It's always a good idea to test in a small area first to see if you enjoy the fragrance before using cloves as a widespread air freshener.